அரிசி பாயாசம்
Paal Payasam is a must-serve item during south Indian festivals, weddings and other auspicious occasions.
Servings4 people
Prep Time10 minutes
Cook Time20 minutes
Ingredients
- 100 கிராம் உடைத்த அரிசி
- 3 கப் பால்
- 1 கப் வெல்லம்
- 10 முந்திரி
- 1/2மேசைக்கரண்டி ஏலக்காய் தூள்
- 2மேசைக்கரண்டி நெய்
Instructions
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து அரிசியை நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
- அதை கொக்கரில் வைத்து பால் ஊற்றி ,சிறிது உப்பு சேர்த்து கொக்கரை மூடி வேகவிடவும்.
- தனியாக ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் விட்டு கரைத்து பாகு தயார் செய்யவும் .
- வெந்த அரிசியுடன் ,பாகையும் சேர்த்து நன்றாக கிளறவும். மேலும் சிறிது பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கிளறவும்.
- கடாயில் நெய் விட்டு முந்திரி வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.அதனுடம் ஏலக்காயையும் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கவும்.இப்பொழுது சுவையான அரிசி பாயாசம் தயார்.
The post Rice Payasam Recipe In Tamil appeared first on HungryForever Food Blog.