சுவீட் இட்லி
Sweet Idli Recipe is a healthy south Indian breakfast or snack recipe.
Servings2-3 people
Prep Time10 minutes
Cook Time15 minutes
Ingredients
- 125கிராம் ரவை
- 75கிராம் உளுந்தம்பருப்பு
- 1/2தேக்கரண்டி ஏலக்காய் பவுடர்
- 1/2கப் துருவிய தேங்காய்
- 5 உலர் திராட்சை
- 10 உலர் பேரீட்ச்சம்பழம்(நறுக்கியது)
- 1 சிட்டிகை சமையல் சோடா
- 3/4 கப் பால் (காச்சத பால்)
- 1தேக்கரண்டி நெய்
- 3/4 கப் சர்க்கரை (அறைத்தது)
Instructions
- முதலில் உளுந்தம்பருப்பை தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவேண்டும் . பின்னர் நைசாக அரைத்து கொள்ளவும் .
- அடுத்து 8 மணி நேரம் கழித்து மாவில் உப்பு சேர்த்து கலக்கவும் .
- கடாயில் நெய் ஊற்றி ரவையை பொன் நிறமாக வறுக்கவும் .
- பின்னர் மாவில் ரவை, ஏலக்காய் பவுடர் , துருவிய தேங்காய், உலர் திராட்சை , உலர் பேரீட்ச்சம்பழம் , சமையல் சோடா, பால், சர்க்கரை சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்
- பின்னர் மாவில் ரவை, ஏலக்காய் பவுடர் , துருவிய தேங்காய், உலர் திராட்சை , உலர் பேரீட்ச்சம்பழம் , சமையல் சோடா, பால், சர்க்கரை சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்
- இட்லி தட்டில் நெய் தடவி குழியில் மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்
- சூடான சுவையான சுவீட் இட்லி தயார்.
The post Sweet Idli Recipe In Tamil appeared first on HungryForever Food Blog.