Quantcast
Channel: நெய் Archives - HungryForever Food Blog
Viewing all articles
Browse latest Browse all 10

Carrot Halwa Recipe in Tamil

$
0
0
கேரட் அல்லவா
Carrot Halwa is one traditional dessert that is made during festivals, weddings and every special occasion.
Servings5 people
Prep Time5 minutes
Cook Time25 minutes
Instructions
  1. முதலில் நிலக்கடலை பாலை பத்து நிமிடம் கொதிக்கவைக்கவும் .
  2. பின்னர் கேரட் துருவலை அந்த பாலில் போட்டு வேகவைக்கவும் .
  3. பால் சுண்டியதும் நெய் சேர்த்து கால் மணி நேரம் நன்கு கிளறிவிடவும்.
  4. மேலும் அதனுடன் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கிளறவும். பின்னர் கிஸ்மிஸ் , ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அல்லவா பதம் வந்ததும் எடுத்து கொள்ளவும் .
  5. சூடான சுவையான கேரட் அல்லவா ரெடி .

The post Carrot Halwa Recipe in Tamil appeared first on HungryForever Food Blog.


Viewing all articles
Browse latest Browse all 10

Trending Articles