Quantcast
Channel: நெய் Archives - HungryForever Food Blog
Viewing all articles
Browse latest Browse all 10

Vegetable Pulao Recipe in Tamil

$
0
0
வெஜிடபுள் புலாவ்
Veg Pulao Recipe is delicious medley of rice, spices and vegetables. It is very simple and easy to make and pairs perfectly with raita.
Servings2 people
Prep Time10 minutes
Cook Time35 minutes
Ingredients
Instructions
  1. முதலில் பாஸ்மதி அரிசியை கழுவி பின்னர் 30 நிமிடம் தண்ணீரில் ஊரவைக்கவேண்டும் .
  2. காய்கறிகளை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ள வேண்டும்.
  3. காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு , இலவங்கப்பட்டை, கிராம்பு, பிரியாணி இலை , ஏலக்காய் போடவும் .
  4. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் , பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
  5. வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து நன்றாக கிளறி விடவும் பின்னர் உப்பு சேர்த்து 5 நிமிடம் காய் வனங்கும் வறை விடவும்.
  6. பின்னர் ஊர வைத்த அரசியை வடித்து குக்கரில் 1 கப் தண்ணீர் விட்டு வதக்கிய காய்கறிகளை சேர்த்து 1 விசில் வந்தவுடன் இறக்கவும்.
  7. கொத்தமல்லி இலை தூவி கிளறி விடவும்.
  8. சூடான சுவையான வெஜிடபுள் புலாவ் தயார்.

The post Vegetable Pulao Recipe in Tamil appeared first on HungryForever Food Blog.


Viewing all articles
Browse latest Browse all 10

Trending Articles